Editorial / 2018 ஒக்டோபர் 12 , பி.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி, தம்புள்ளையில் பகல் போட்டியாக நாளை காலை 10 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
தம்புள்ளையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற முதலாவது போட்டியில் கடும் மழை, மைதானம் ஈரமாகக் காணப்பட்டமை காரணமாக வெறும் 15 ஓவர்களே வீசப்பட்டு இங்கிலாந்து 2 விக்கெட்டுகளை இழந்து 92 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் முடிவெதும் பெறப்படாத நிலையில், குறித்த இரண்டாவது போட்டிக்கு நாளை மறுதினம் மேலதிக நாள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago