Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 23 , பி.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு பயேர்ண் மியூனிச் தகுதி பெற்றுள்ளது.
பயேர் லெவர்குசனின் மைதானத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றே இறுதிப் போட்டிக்கு மியூனிச் தகுதி பெற்றுள்ளது.
மியூனிச் சார்பாக ஹரி கேன், லூயிஸ் டியஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .