2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இறுதிப் போட்டியில் இலங்கை லெஜன்ட்ஸ்

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 20 , மு.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வீதிப் பாதுகாப்பு உலகத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை லெஜன்ட்ஸ் தகுதிபெற்றுள்ளது.

றைபூரில் நேற்றிரவு நடைபெற்ற தென்னாபிரிக்க லெஜன்ட்ஸுடனான அரையிறுதிப் போட்டியில் வென்றே இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதிபெற்றுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

தென்னாபிரிக்கா: 125/10 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மோர்னே வான் விக் 53 (47) ஓட்டங்கள். பந்துவீச்சு: நுவான் குலசேகர 5/25 [4], சனத் ஜெயசூரிய 1/12 [4], பர்வீஸ் மஹ்ரூஃப் 1/18 [3], கெளஷல்ய வீரரத்ன 1/12 [2])

இலங்கை: 129/2 (17.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: சிந்தக ஜெயசிங்கே ஆ.இ 47 (25), உபுல் தரங்க ஆ.இ 39 (44) ஓட்டங்கள். பந்துவீச்சு: அல்விரோ பீற்றர்ஸன் 1/15 [3], மஹாயா என்டினி 1/27 [4])

போட்டியின் நாயகன்: நுவான் குலசேகர


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .