2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

இறுதிப் போட்டியில் சாய்ந்தமருது பைன் ஸ்டார்

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 18 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

கல்முனை லெஜன்ஸ் விளையாட்டு கழகம் நடாத்துகின்ற புளூ நேவி சவால் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு சாய்ந்தமருது   பைன் ஸ்டார் விளையாட்டு கழகம் தெரிவாகியுள்ளது.

விலகல் முறையிலான இந்த இருபதுக்கு – 20 தொடரில் முன்னணி விளையாட்டுக்  கழகங்களான நிந்தவூர் லகான் விளையாட்டுக் கழகத்தை முதலாவது போட்டியில் 53 ஓட்டங்களாலும், காலிறுதிப் போட்டியில் சாய்ந்தமருது லெவிண் ஹீரோஸ் விளையாட்டு கழகத்தை 89 ஓட்டங்களாலும், அரையிறுதிப் போட்டியில்  கல்முனை விக்ரோரியஸ் விளையாட்டுக் கழகத்தை 61 ஓட்டங்களாலும் வென்றே பைன் ஸ்டார் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X