Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 நவம்பர் 09 , மு.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கின் இறுதிப் போட்டிக்கு டெல்லி கப்பிட்டல்ஸ் தகுதிபெற்றுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபு தாபியில் இன்று நடைபெற்ற சண்றைசர்ஸுடனான இரண்டாவது தகுதிகாண் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே டெல்லி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: டெல்லி
டெல்லி: 189/3 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷீகர் தவான் 78 (50), ஷிம்ரோன் ஹெட்மயர் 42 (22), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 38 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஷீட் கான் 1/26 [4], சந்தீப் ஷர்மா 1/30 [4], தங்கராசு நடராஜன் 0/32 [4])
ஹைதரபாத்: 172/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்சன் 67 (45), அப்துல் சமட் 33 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: ககிஸோ றபாடா 4/29 [4], மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 3/26 [3], அக்ஸர் பட்டேல் 1/33 [4], பிரவீண் டுபே 0/14 [2])
போட்டியின் நாயகன்: மார்க்கஸ் ஸ்டொய்னிஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
32 minute ago
44 minute ago