Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 மே 13 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரெஞ்சு கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு பரிஸ் ஸா ஜெர்மைன் தகுதி பெற்றுள்ளது.
மொன்ட்பெல்லியரின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான அரையிறுதிப் போட்டியில் பெனால்டியில் வென்றே இறுதிப் போட்டிக்கு பரிஸ் ஸா ஜெர்மைன் தகுதி பெற்றுள்ளது.
வழமையான நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்த நிலையில், 6-5 என பெனால்டியில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது.
6 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago