2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

இலங்கை - பங்களாதேஷ் போட்டி அட்டவணை

J.A. George   / 2024 பெப்ரவரி 20 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி பங்கேற்கும் போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி பங்கேற்கின்றது.

டி20 போட்டிகள் மார்ச் 4, 6 மற்றும் 9 ஆம் திகதிகளிலும், ஒருநாள் போட்டிகள் மார்ச் 13, 15 மற்றும் 18 ஆம் திகதிகளிலும் நடைபெறும்.

முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 22ம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் 30ம் திகதியும் தொடங்குகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X