Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 13 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தமது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிக் குழாமில் பானுக ராஜபக்ஷவையும், ஜெஃப்ரி வன்டர்சேயையும் இலங்கை மீள அழைத்துள்ளது.
இதேவேளை அணியின் முன்னாள் தலைவரான தசுன் ஷானக குழாமில் தெரிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குழாம்: சரித் அசலங்க (அணித்தலைவர்), பதும் நிஸங்க, குசல் மென்டிஸ், குசல் பெரேரா, கமிந்து மென்டிஸ், தினேஷ் சந்திமால், அவிஷ்க பெர்ணாண்டோ, பானுக ராஜபக்ஷ, வனிது ஹசரங்க, மகேஷ் தீக்ஷன, டுனித் வெல்லலாகே, ஜெஃப்ரி வன்டர்சே, சமிந்து விக்ரமசிங்க, நுவான் துஷார, மதீஷ பத்திரண, பினுர பெர்ணாண்டோ, அசித பெர்ணாண்டோ.
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago