Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜனவரி 24 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் நேற்று முன்தினம் ஆரம்பமான இரண்டாவது டெஸ்டின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் தொடர்ந்து இங்கிலாந்து போராடி வருகின்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 381/10 (துடுப்பாட்டம்: அஞ்சலோ மத்தியூஸ் 110, நிரோஷன் டிக்வெல்ல 92, டில்ருவான் பெரேரா 67, தினேஷ் சந்திமால் 52, லஹிரு திரிமான்ன 43 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேம்ஸ் அன்டர்சன் 6/40, மார்க் வூட் 3/84, சாம் கர்ரன் 1/60)
இங்கிலாந்து: 339/9 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 186, ஜொஸ் பட்லர் 55 ஓட்டங்கள். பந்துவீச்சு: லசித் எம்புல்தெனிய 7/132, ரமேஷ் மென்டிஸ் 1/48)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago