Shanmugan Murugavel / 2025 ஜனவரி 07 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

டெஸ்ட் போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பொறுப்பை டிம் பெய்னிடமிருந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பொறுப்பெடுத்ததிலிருந்து குடும்பத்துக்கு முதலிடம் கொடுத்து தனது முதலாவது முழுச் சுற்றுப்பயணத்தை தவறவிட பற் கமின்ஸ் தயாராகியுள்ளார்.
கமின்ஸ் தனது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்திருப்பதன் காரணமாகவே இலங்கைச் சுற்றுப்பயணத்தை கமின்ஸ் தவறவிடவுள்ளார்.
கடந்த ஆண்டு ஆண்டுகளில் நான்கு தடவைகள் கமின்ஸ் இல்லாதபோது தலைமை தாங்கிய ஸ்டீவன் ஸ்மித் இலங்கைச் சுற்றுப்பயணத்தின்போது அணித்தலைமைப் பொறுப்பை எடுப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago