Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2023 டிசெம்பர் 31 , பி.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான, இருபதுக்கு – 20 சர்வதேசப்
போட்டிகளுக்கான அணித்தலைவராக தசுன் ஷானகவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கு குசல் மென்டிஸையும், இருபதுக்கு – 20 சர்வதேசப்
போட்டிகளுக்கு வனிடு ஹஸரங்கவையும் இலங்கையின் புதிய தேர்வுக் குழு நியமித்துள்ள
நிலையிலேயே மேற்குறிப்பிட்டவாறு ஷானகவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.
டெஸ்ட் போட்டிகளுக்கு திமுத் கருணாரத்ன தலைமை தாங்குகின்ற நிலையில், முதன்முறையாக
இலங்கை மூன்று விதமான போட்டிகளுக்கும் மூன்று தலைவர்களைக் கொண்டிருக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .