Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜூலை 10 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியத் தொடருக்கான முன்னேற்பாடு ஒன்றாக கொழும்பில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த குழாலிருந்த இலங்கை வீரர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது.
இத்தொடருக்கான முதற் தெரிவுக் குழாமானது ஏற்கெனவே துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் கிரான்ட் பிளவர், ஆய்வாளர் ஜி.டி. நிரோஷன் கொரோனாத் தொற்றுக்குள்ளாமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பிலும், தம்புள்ளையிலும் இரண்டு வெவ்வேறு குழாம்கள் பயிற்சி பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மீண்டும் பிற்போடப்பட்டுள்ள இத்தொடரானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .