2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இலங்கையை வென்ற சிம்பாப்வே

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 18 , பி.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், பல்லேகலவில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சிம்பாப்வே வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: சிம்பாப்வே

சிம்பாப்வே: 302/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிரேய்க் எர்வின் 91 (98), சிகண்டர் ராசா 56 (46), ஷோன் வில்லியம்ஸ் 48 (56), றெஜிஸ் சகபவா 47 (50), தகுட்ஸ்வனஷே கைட்டனோ 26 (28), றயான் பேர்ள் 19 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜெஃப்ரி வன்டர்சே 3/51 [9], நுவான் பிரதீப் 2/74 [10], சாமிக கருணாரத்ன 1/24 [6], மஹேஷ் தீக்‌ஷன 1/49 [10], துஷ்மந்த சமீர 0/47 [9])

இலங்கை: 280/9 (துடுப்பாட்டம்: தசுன் ஷானக 102 (94), கமிந்து மென்டிஸ் 57 (82), சாமிக கருணாரத்ன 34 (38), சரித் அஸலங்க 23 (21), பதும் நிஸங்க 16 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: தென்டாய் சட்டாரா 3/52 [10], பிளஸிங்க் முஸர்பனி 3/56 [10], றிச்சர்ட் நகர்வா 1/41 [10], வெஸ்லே மட்ஹெவெரே 1/30 [4], வெலிங்டன் மஸகட்ஸா 0/34 [8])

போட்டியின் நாயகன்: கிரேய்க் எர்வின்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .