2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையை வென்ற பங்களாதேஷ்

Mayu   / 2024 மார்ச் 07 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், சியல்ஹெட்டில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

இலங்கை: 165/5 (20 ஓவ. )

(துடுப்பாட்டம்: கமிந்து மென்டிஸ் 37 (27), குசல் மென்டிஸ் 36 (22), அஞ்சலோ மத்தியூஸ் ஆ.இ 32 (21), சரித் அசலங்க 28 (14), தசுன் ஷானக ஆ.இ 20 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: செளமியா சர்க்கார் 1/5 [1], ஷொரிஃபுல் இஸ்லாம் 0/20 [4], ரிஷாட் ஹொஸைன் 0/21 [3]) பங்களாதேஷ்: 170/2 (18.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ ஆ.இ 53 (38), லிட்டன் தாஸ் 36 (24), தெளஹிட் ஹிரிடோய் ஆ.இ 32 (25), செளமியா சர்கார் 26 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: மதீஷ பத்திரண 2/28 [3.4], பினுர பெர்ணாண்டோ 0/22 [3])

போட்டியின் நாயகன்: நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ

இரண்டு அணிகளுக்குமிடையிலான மூன்றாவதும் தீர்மானமிக்கதுமான போட்டியானது நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .