2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இலங்கையை வென்றது நியூசிலாந்து

Editorial   / 2019 ஜனவரி 03 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இலங்கையணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், மெளன்ட் மகட்டரேயில் இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் நியூசிலாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

நியூசிலாந்து: 371/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: மார்டின் கப்தில் 138 (139), கேன் வில்லியம்சன் 76 (74), றொஸ் டெய்லர் 54 (37), ஜேம்ஸ் நீஷம் ஆ.இ 47 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: லசித் மலிங்க 2/78 [10], திஸர பெரேரா 2/80 [10], நுவான் பிரதீப் 2/72 [8])

இலங்கை: 326/10 (49 ஓவ. ) (துடுப்பாட்டம்: குசல் பெரேரா 102 (86), நிரோஷன் டிக்வெல்ல 76 (50), தனுஷ்க குணதிலக 43 (62) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேம்ஸ் நீஷம் 3/38 [8], இஷ் சோதி 2/53 [10], லொக்கி பெர்கியூசன் 2/65 [10], ட்ரெண்ட் போல்ட் 2/65 [10])

போட்டியின் நாயகன்: மார்டின் கப்தில்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .