Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மார்ச் 22 , மு.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீதிப் பாதுகாப்பு உலகத் தொடரில், இந்திய லெஜன்ட்ஸ் சம்பியனாகியது.
நேற்றிரவு நடைபெற்ற இலங்கை லெஜன்ஸுடனான இறுதிப் போட்டியில் வென்றே இந்தியா சம்பியனாகியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இந்தியா: 181/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: யூசுஃப் பதான் ஆ.இ 62 (36), யுவ்ராஜ் சிங்க் 60 (41), சச்சின் டெண்டுல்கர் 30 (23), இர்பான் பதான் ஆ.இ 08 (03) ஓட்டங்கள். பந்துவீச்சு: பர்வீஸ் மஹரூஃப் 1/16 [4], ரங்கன ஹேரத் 1/11 [2], சனத் ஜெயசூரிய 1/17 [2])
இலங்கை: 167/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சனத் ஜெயசூரிய 43 (35), சிந்தக ஜெயசிங்க 40 (30), கெளஷல்ய வீரரத்ன 38 (15), திலகரட்ண டில்ஷான் 21 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: யூசுஃப் பதான் 2/26 [4], இர்ஃபான் பதான் 2/29 [4], மன்பிறீட் கோனி 1/24 [4], பிரக்ஜான் ஒஷா 0/12 [2])
போட்டியின் நாயகன்: யூசுஃப் பதான்
தொடரின் நாயகன்: திலகரட்ண டில்ஷான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago