Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 01 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான நியூகாசில் யுனைட்டெட்டின் முன்களவீரரான அலெக்ஸான்டர் இஸாக்கை கைச்சாத்திட 125 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களுக்கு கைச்சாத்திட இன்னொரு பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் இணங்கியுள்ளது.
ஆறாண்டு ஒப்பந்தமொன்றில் 25 வயதான இஸாக் கைச்சாத்திடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்பத்தில் லிவர்பூலின் 110 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களுக்கு இஸாக்கை கைச்சாத்திடும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது.
கடந்த பருவகாலத்தில் 42 போட்டிகளில் 27 கோல்களை இஸாக் பெற்றிருந்தார்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026