Shanmugan Murugavel / 2026 மே 19 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் உலகக் கிண்ணத் தொடருக்கான பிரேஸில் குழாமில் நெய்மர் பெயரிடப்பட்டுள்ளதாக முகாமையாளர் கார்லோ அன்சிலோட்டி திங்கட்கிழமை (18) தெரிவித்துள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிரேஸிலுக்காக நெய்மர் விளையாடியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியின் முன்களவீரரான ஜோவா பெட்ரோ குழாமில் உள்ளடக்கப்படவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .