2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உலகக் கிண்ணம்: இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்றிரவு நடைபெற்ற குழு இரண்டின் சுப்பர் 12 போட்டி ஒன்றில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

இந்தியா: 151/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: விராட் கோலி 57 (49), றிஷப் பண்ட் 39 (30) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் ஷா அஃப்ரிடி 3/31 [4], ஷடாப் கான் 1/22 [4], ஹரிஸ் றாஃப் 1/25 [4], இமாட் வசீம் 0/10 [2], மொஹமட் ஹபீஸ் 0/12 [2])

பாகிஸ்தான்: 152/0 (17.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் றிஸ்வான் ஆ.இ 79 (55), பாபர் அஸாம் ஆ.இ 68 (52) ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவீந்திர ஜடேஜா 0/28 [4], ஜஸ்பிரிட் பும்ரா 0/22 [3])

போட்டியின் நாயகன்: ஷகீன் ஷா அஃப்ரிடி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .