Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 01 , மு.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), ஹம்பாந்தோட்டையில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் கோல் கிளாடியேட்டர்ஸை கண்டி டஸ்கர்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: காலி
கண்டி: 196/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரண்டன் டெய்லர் ஆ.இ 51 (35), குசல் மென்டிஸ் 49 (30), கமிந்து மென்டிஸ் 28 (16), குசல் பெரேரா 27 (24) ஓட்டங்கள், ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் 19 (10), அசேல குணரட்ன 11 (06) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகிட் அப்ரிடி 0/25 [4], மொஹமட் ஆமிர் 1/31 [4])
காலி: 171/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தனுஷ்க குணதிலக 82 (53) ஓட்டங்கள். பந்துவீச்சு: டில்ருவான் பெரேரா 1/26 [4], அசேல குணரட்ண 1/28 [4], நவீன்-உல்-ஹக் 1/33 [4], நுவான் பிரதீப் 0/24 [3])
போட்டியின் நாயகன்: பிரண்டன் டெய்லர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago