Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 நவம்பர் 27 , மு.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில், ஹம்பந்தோட்டையில் நேற்று நடைபெற்ற ஆரம்பப் போட்டியில் கண்டி டஸ்கர்ஸை சுப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: கொழும்பு
கண்டி: 219/3 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: குசல் பெரேரா 87 (52), ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் 53 (22), அசேல குணரத்ன ஆ.இ 33 (20), குசல் மென்டிஸ் 30 (24) ஓட்டங்கள்)
கொழும்பு: 219/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தினேஷ் சந்திமால் 80 (46), இசுரு உதான ஆ.இ 34 (12), அன்ட்ரே ரஸல் 24 (13), லோரி இவான்ஸ் 22 (14), திக்ஷில டி சில்வா 22 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: நுவான் பிரதீப் 2/34 [4], சீக்குகே பிரசன்னா 1/6 [1], நவீன்-உல்-ஹக் 2/40 [4])
சுப்பர் ஓவர்;
கொழும்பு: 16/1 (துடுப்பாட்டம்: அன்ரே ரஸல் ஆ.இ 8 (4), அஞ்சலோ மத்தியூஸ் ஆ.இ 4 (1) ஓட்டங்கள். பந்துவீச்சு: நுவான் பிரதீப் 1/16)
கண்டி: 12/0 (துடுப்பாட்டம்: ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் ஆ.இ 11 (5), குசல் பெரேரா ஆ.இ 1 (1) ஓட்டங்கள். இசுரு உதான 0/12)
போட்டியின் நாயகன்: தினேஷ் சந்திமால்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago