Editorial / 2018 டிசெம்பர் 24 , பி.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், எவெர்ற்றன் அணியின் மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 6-2 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் அணி வென்றது.
டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் அணி சார்பாக, சண் ஹெயுங் மின், ஹரி கேன் ஆகியோர் தலா இரண்டு கோல்களையும் டெலே அல்லி, கிறிஸ்டியன் எரிக்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். எவெர்ற்றன் சார்பாக, தியோ வொல்கொட், ஜில்பி சிகோர்ட்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
30 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
4 hours ago
5 hours ago