Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 20 , பி.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க குரான் பிறீ திங்கட்கிழமை (20) நடைபெற்ற நிலையில் நடப்பு போர்மியுலா வண் சம்பியனான மக்ஸ் வெர்ஸ்டப்பன் வென்றார்.
ஐ. அமெரிக்காவில் நடைபெற்ற பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்த றெட் புல் அணியில் வெர்ஸ்டப்பன் வென்ற நிலையில், இரண்டாமிடத்திலிருந்து பந்தயத்தை ஆரம்பித்த மக்லரென் அணியின் லான்டோ நொரிஸ் இரண்டாமிடத்தைப் பெற்றதுடன், மூன்றாமிடத்திலிருந்து பந்தயத்தை ஆரம்பித்த பெராரி அணியில் சார்ள்ஸ் லெக்கலெர்க் மூன்றாமிடத்தைப் பெற்றார்.
இவ்வாண்டுக்கான சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் மக்லரென் அணியின் பியாஸ்திரி 346 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் காணப்படுகின்றார். 332 புள்ளிகளுடன் பியாஸ்திரியின் சக பிரித்தானிய வீரரான நொரிஸ் இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, 306 புள்ளிகளுடன் நெதர்லாந்தின் வெர்ஸ்டப்பன் மூன்றாமிடத்திலுள்ளார்.
05 Feb 2026
05 Feb 2026
05 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
05 Feb 2026
05 Feb 2026
05 Feb 2026