Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 08 , பி.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் உலகின் முதல்நிலை வீரரான கார்லோஸ் அல்கரஸ் சம்பியனானார்.
இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இரண்டாம் நிலை வீரரான ஜனிக் சின்னரை எதிர்கொண்ட ஸ்பெய்னின் அல்கரஸ் 6-2, 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று சம்பியனானார்.
தனது அரையிறுதிப் போட்டியில் நான்காம் நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச்சை 6-4, 7-6 (7-4), 6-2 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு அல்கரஸ் முன்னேறிய நிலையில், கனடாவின் பீலிக்ஸ் ஒஜே அலிஸம்மாவை தனது அரையிறுதிப் போட்டியில் 6-1, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இத்தாலியின் சின்னரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தனர்.
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026