2026 மே 04, திங்கட்கிழமை

ஐ.பி.எல்: சண்றைசர்ஸை வீழ்த்திய நைட் றைடர்ஸ்

Shanmugan Murugavel   / 2026 மே 03 , பி.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஹைதரபாத்தில் நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: சண்றைசர்ஸ்

சண்றைசர்ஸ்: 165/10 (19 ஓவ. ) (துடுப்பாட்டம்: ட்ரெவிஸ் ஹெட் 61 (28), இஷன் கிஷன் 42 (29) ஓட்டங்கள். பந்துவீச்சு: வருண் சக்கரவர்த்தி 3/36 [4], கார்த்திக் தியாகி 2/30 [4], சுனில் நரைன் 2/31 [4], அங்குல் றோய் 1/8 [1], வைபவ் அரோரா 1/25 [3])

நைட் றைடர்ஸ்: 169/3 (18.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: அங்கிரிஷ் ரகுவன்ஷி 59 (47), அஜின்கியா ரஹானே 43 (36), பின் அலென் 29 (13), ரிங்கு சிங் ஆ.இ 22 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: சகிப் ஹுஸைன் 1/17 [3], ஷிவங்க் குமார் 1/31 [4], அபிஷேக் ஷர்மா 0/14 [2])

போட்டியின் நாயகன்: வருண் சக்கரவர்த்தி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .