Shanmugan Murugavel / 2026 மே 12 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), தரம்சாலாவில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: டெல்லி
பஞ்சாப்: 210/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷ்ரேயாஸ் ஐயர் 59 (36), பிரியன்ஷ் ஆர்யா 56 (33), கூப்பர் கொனோலி 38 (27), சுர்யன்ஷ் ஷெட்ஜே ஆ.இ 21 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: மாதவ் திவாரி 2/40 [4], முகேஷ் குமார் 1/31 [4], ஆகிப் நபி 0/32 [4])
டெல்லி: 216/7 (19 ஓவ. ) (துடுப்பாட்டம்: அக்ஸர் பட்டேல் 56 (30), டேவிட் மில்லர் 51 (28), அஷுதோஷ் ஷர்மா 24 (10), மாதவ் திவாரி ஆ.இ 18 (08), ஆகிப் நபி ஆ.இ 10 (02) ஓட்டங்கள். பந்துவீச்சு: அர்ஷ்டீப் சிங் 2/21 [4])
போட்டியின் நாயகன்: மாதவ் திவாரி
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago