Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 24 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), மும்பையில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மும்பை
சென்னை: 207/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சஞ்சு சாம்சன் ஆ.இ 101 (54), ருத்துராஜ் கைகவாட் 22 (14), டெவால்ட் பிறெவிஸ் 21 (11), கார்த்திக் ஷர்மா 18 (19), ஜேமி ஒவெர்ட்டன் 15 (07), சஃப்ராஸ் கான் 14 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஏ.எம் கஸன்ஃபார் 2/25 [4], அஷ்வனி குமார் 2/37 [4], ஜஸ்பிரிட் பும்ரா 1/31 [4])
மும்பை: 104/10 (19 ஓவ. ) (துடுப்பாட்டம்: திலக் வர்மா 37 (29), சூரியகுமார் யாதவ் 35 (30) ஓட்டங்கள். பந்துவீச்சு: அகீல் ஹொஸைன் 4/17 [4], நூர் அஹ்மட் 2/23 [4], குர்ஜப்னீட் சிங் 1/7 [2], அன்ஷுல் கம்போஜ் 1/10 [3], ஜேமி ஒவெர்ட்டன் 1/14 [2], முகேஷ் சோத்ரி 1/31 [4])
போட்டியின் நாயகன்: சஞ்சு சாம்சன்

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .