2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

ஐ.பி.எல்: ராஜஸ்தானைத் தோற்கடித்த குஜராத்

Shanmugan Murugavel   / 2026 மே 10 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஜெய்ப்பூரில் சனிக்கிழமை (09) நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: ராஜஸ்தான்

குஜராத்: 229/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷுப்மன் கில் 84 (44), சாய் சுதர்ஷன் 55 (36), வொஷிங்டன் சுந்தர் ஆ.இ 37 (20), ராகுல் டெவாட்டியா ஆ.இ 14 (04) ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவீந்திர ஜடேஜா 1/37 [4], யஷ் ராஜ் புஞ்சா 1/37 [4])

ராஜஸ்தான்: 152/10 (16.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: இரவீந்திர ஜடேஜா 38 (25), வைபவ் சூரியவன்ஷி 36 (16), துருவ் ஜூரேல் 24 (10), தசுன் ஷானக 16 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஷீட் கான் 4/33 [4], ஜேஸன் ஹோல்டர் 3/12 [2.3], வொஷிங்டன் சுந்தர் 0/10 [2], சாய் கிஷோர் 0/8 [1])

போட்டியின் நாயகன்: ரஷீட் கான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .