Shanmugan Murugavel / 2026 மார்ச் 26 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ரானாவை இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி மூலம் கொல்கத்தா நைட் றைடர்ஸ் பிரதியிட்டுள்ளது.
காயமம் காரணமாக ஐ.பி.எல்லிருந்து ரானா விலகியுள்ளார். முன்னதாக காயமடைந்த இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் டீப்பை புதுமுக வேகப்பந்துவீச்சாளர் செளரப் டுபே மூலம் நைட் றைடர்ஸ் பிரதியிட்டிருந்தது.
14 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago