Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 நவம்பர் 06 , மு.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கின் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் தகுதிபெற்றுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான முதலாவது தகுதிகாண் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இறுதிப் போட்டிக்கு மும்பை தகுதிபெற்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: டெல்லி
மும்பை: 200/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: இஷன் கிஷன் ஆ.இ 55 (30), சூரியகுமார் யாதவ் 51 (38), குயின்டன் டி கொக் 40 (25), ஹர்டிக் பாண்டியா ஆ.இ 37 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவிச்சந்திரன் அஷ்வின் 3/29 [4], மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 1/5 [4])
டெல்லி: 143/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 65 (46), அக்ஸர் பட்டேல் 42 (33) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 4/14 [4], ட்ரெண்ட் போல்ட் 2/9 [2], க்ருனால் பாண்டியா 1/22 [4])
போட்டியின் நாயகன்: ஜஸ்பிரிட் பும்ரா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
35 minute ago
47 minute ago