2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

ஐ.பி.எல்: கொல்கத்தாவுக்கு முதல் வெற்றி

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 19 , பி.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), கொல்கத்தாவில் முடிவுக்கு வந்த ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: ராஜஸ்தான்

ராஜஸ்தான்: 155/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: வைபவ் சூரியவன்ஷி 46 (28), யஷஸ்வி ஜைஸ்வால் 39 (29) ஓட்டங்கள். பந்துவீச்சு: வருண் சக்கரவர்த்தி 3/14 [4], கார்த்திக் தியாகி 3/22 [4],  சுனில் நரைன் 2/26 [4])

கொல்கத்தா: 161/6 (19.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரிங்கு சிங் ஆ.இ 53 (34), அங்குல் றோய் ஆ.இ 29 (16), கமரன் கிறீன் 27 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவீந்திர ஜடேஜா 2/8 [3], யஷ் ராஜ் புஞ்சா 1/25 [4], ஜொஃப்ரா ஆர்ச்சர் 1/35 [4])

போட்டியின் நாயகன்: வருண் சக்கரவர்த்தி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .