Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 04 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), கொல்கத்தாவில் வியாழக்கிழமை (03) நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சண்றைசர்ஸ்
கொல்கத்தா: 200/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: வெங்கடேஷ் ஐயர் 60 (29), அங்கிரிஷ் ரகுவன்ஷி 50 (32), அஜின்கியா ரஹானே 38 (27), ரிங்கு சிங் ஆ.இ 32 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: கமிந்து மென்டிஸ் 1/4 [1], மொஹமட் ஷமி 1/29 [4], ஸீஷன் அன்சாரி 1/25 [3])
சண்றைசர்ஸ்: 120/10 (16.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹெய்ன்றிச் கிளாசென் 33 (21), கமிந்து மென்டிஸ் 27 (20) ஓட்டங்கள். பந்துவீச்சு: வருண் சக்கரவர்த்தி 3/22 [4], வைபவ் அரோரா 3/29 [4], ஹர்ஷித் ரானா 1/15 [3], சுனில் நரைன் 1/30 [4])
போட்டியின் நாயகன்: வைபவ் அரோரா
8 hours ago
06 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Feb 2026