2026 மே 04, திங்கட்கிழமை

ஐ.பி.எல்: சான்ட்னெருக்குப் பதிலாக மஹராஜ்

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 28 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலது தோட்பட்டை காயமொன்று காரணமாக இந்தியன் பிறீமியர் லீக்கிலிருந்து (ஐ.பி.எல்), மும்பை இந்தியன்ஸின் சுழற்பந்துவீச்சாளர் மிற்செல் சான்ட்னெர் விலகியுள்ளார்.

முதலில் தோட்பட்டையில் ஏப்ரல் 4ஆம் திகதி உபாதைக்குள்ளான சான்ட்னெர் அதற்கடுத்த போட்டியில் விளையாடியிருக்கவில்லை. பின்னர் வியாழக்கிழமை (23) மீண்டும் அதே தோட்பட்டையில் காயமடைந்திருந்தார்.

இந்நிலையில் தென்னாபிரிக்காவின் சுழற்பந்துவீச்சாளர் கேஷவ் மஹராஜ்ஜை மும்பை கைச்சாத்திட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .