Shanmugan Murugavel / 2024 மே 17 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்), தகுதிகாண் போட்டிகளுக்கு சண்றைசர்ஸ் ஹைதரபாத் தகுதி பெற்றுள்ளது.
குஜராத் டைட்டான்ஸுடனான சண்றைசர்ஸின் போட்டியானது மழையால் வியாழக்கிழமை (16) கைவிடப்பட்டமையையடுத்தே 13 போட்டிகளில் 15 புள்ளிகளை சண்றைசர்ஸ் பெற்றுள்ளது. அந்தவகையில் எஞ்சிய போட்டியில் தோற்றாலும் முதல் நான்கிடங்களை விட சண்றைசர்ஸ் கீழிறங்காதென்பது குறிப்பிடத்தக்கது.
10 minute ago
29 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
29 minute ago
51 minute ago