2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஐ.பி.எல்: பஞ்சாப்பை வென்ற கொல்கத்தா

Shanmugan Murugavel   / 2023 மே 09 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பஞ்சாப்

பஞ்சாப்: 179/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷீகர் தவான் 57 (47), ஷாருக் கான் ஆ.இ 21 (08), ஜிதேஷ் ஷர்மா 21 (18), றிஷி தவான் 19 (11), ஹர்பிறீட் பிறார் ஆ.இ 17 (09), லியாம் லிவிங்ஸ்டோன் 15 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: வருண் சக்கரவர்த்தி 3/26 [4], சுயஷ் ஷர்மா 1/26 [4], நிதிஷ் ரானா 1/7 [1], சுனில் நரைன் 0/29 [4])

கொல்கத்தா: 182/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: நிதிஷ் ரானா 51 (38), அன்ட்ரே ரஸல் 42 (23), ஜேஸன் றோய் 38 (24), ரிங்கு சிங்க் ஆ.இ 21 (10), ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் 15 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: ராகுல் சஹர் 2/23 [4], ஹர்பிறீட் பிறார் ¼ [1], நாதன் எலிஸ் 1/29 [4], றிஷி தவான் 0/15 [2])

போட்டியின் நாயகன்: அன்ட்ரே ரஸல்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .