2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஐ.பி.எல்: பெங்களூரை வீழ்த்திய மும்பை

Shanmugan Murugavel   / 2023 மே 10 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில், மும்பையில் நேற்றிரவு நடைபெற்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மும்பை

பெங்களூர்: 199/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிளென் மக்ஸ்வெல் 68 (33), பப் டு பிளெஸி 65 (41), தினேஷ் கார்த்திக் 30 (18) ஓட்டங்கள். கமரொன் கிறீன் 1/15 [2], குமார் கார்த்திகேயா 1/35 [4], ஜேஸன் பெஹ்ரென்டோர்ஃப் 3/36 [4])

மும்பை: 200/4 (16.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: சூரியகுமார் யாதவ் 83 (35), நெஹால் வதேரா ஆ.இ 52 (34), இஷன் கிஷன் 42 (21) ஓட்டங்கள்)

போட்டியின் நாயகன்: சூரியகுமார் யாதவ்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .