2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

ஐ.பி.எல்: மும்பையை வீழ்த்திய பஞ்சாப்

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 17 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), மும்பையில் வியாழக்கிழமை (16) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பஞ்சாப்

மும்பை: 195/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: குயின்டன் டி கொக் ஆ.இ 112 (60), நாமன் திர் 50 (31) ஓட்டங்கள். பந்துவீச்சு: அர்ஷ்டீப் சிங் 3/22 [4], மார்கோ ஜன்சன் 1/30 [4], ஷஷாங்க் சிங் 1/19 [2])

பஞ்சாப்: 198/3 (16.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரப்சிம்ரன் சிங் ஆ.இ 80 (39), ஷ்ரேயாஸ் ஐயர் 66 (35) ஓட்டங்கள். பந்துவீச்சு: அல்லா மொஹமட் கஸன்ஃபார் 2/31 [4])

போட்டியின் நாயகன்: அர்ஷ்டீப் சிங்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .