Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 20 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஜெய்ப்பூரில் சனிக்கிழமை (19) நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுடனான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: லக்னோ
லக்னோ: 180/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஏய்டன் மார்க்ரம் 66 (45), ஆயுஷ் பதோனி 50 (34), அப்துல் சமட் ஆ.இ 30 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: வனிது ஹசரங்க 2/31 [4], துஷார் தேஷபந்தே 1/26 [4], ஜொஃப்ரா ஆர்ச்சர் 1/32 [4], மகேஷ் தீக்ஷன 0/32 [4])
ராஜஸ்தான்: 178/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: யஷஸ்வி ஜைஸ்வால் 74 (52), ரியான் பராக் 39 (26), வைபவ் சூரியவன்ஷி 34 (20), ஷிம்ரோன் ஹெட்மயர் 12 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஆவேஷ் கான் 3/37 [4], ஏய்டன் மார்க்ரம் 1/18 [2], டிக்வேஷ் ரதி 0/30 [4], ரவி பிஷ்னோய் 0/19 [3])
போட்டியின் நாயகன்: ஆவேஷ் கான்
8 hours ago
06 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Feb 2026