2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஐ.பி.எல்: ராஜஸ்தான் றோயல்ஸை வென்ற பஞ்சாப் கிங்ஸ்

Shanmugan Murugavel   / 2023 ஏப்ரல் 06 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் (ஐ.பி.எல்), கெளகாத்தியில் நேற்றிரவு நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: ராஜஸ்தான் றோயல்ஸ்

பஞ்சாப் கிங்ஸ்: 197/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷீகர் தவான் ஆ.இ 86 (56), பிரப்ஹ்சிம்ரன் சிங் 60 (34), ஜிதேஷ் ஷர்மா 27 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேஸன் ஹோல்டர் 2/29 [4], இரவிச்சந்திரன் அஷ்வின் 1/25 [4])

ராஜஸ்தான் றோயல்ஸ்: 192/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சஞ்சு சாம்ஸன் 42 (25), ஷிம்ரோன் ஹெட்மயர் 36 (18), துரேவ் ஜுரேல் ஆ.இ 32 (15), றியான் பராக் 20 (12), ஜொஸ் பட்லர் 19 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: நேதன் எலிஸ் 4/30 [4], ஹர்பிறீட் பிறார் 0/15 [2], ராகுல் சஹர் 0/31 [4])

போட்டியின் நாயகன்: நேதன் எலிஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .