2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஐ.பி.எல்: றிஸ்வி கைகொடுக்க லக்னோவை வீழ்த்திய டெல்லி

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 02 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), லக்னோவில் புதன்கிழமை (01) நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: டெல்லி

லக்னோ: 141/10 (18.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: அப்துல் சமட் 36 (25), மிற்செல் மாஷ் 35 (28) ஓட்டங்கள். பந்துவீச்சு: லுங்கி என்கிடி 3/27 [3.4], தங்கராசு நடராஜன் 3/29 [4], குல்தீப் யாதவ் 2/31 [4], அக்ஸர் பட்டேல் 1/17 [3], முகேஷ் குமார் 0/17 [3], விப்ராஜ் நிகம் 0/8 [1])

டெல்லி: 145/4 (17.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: சமீர் றிஸ்வி ஆ.இ 70 (47), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆ.இ 39 (32) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிறின்ஸ் யாதவ் 2/20 [3], மொஷின் கான் 1/19 [4], மொஹமட் ஷமி 1/28 [4])

போட்டியின் நாயகன்: சமீர் றிஸ்வி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .