2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஐ.பி.எல்: றோயல்ஸை வென்ற சுப்பர் ஜையன்ட்ஸ்

Shanmugan Murugavel   / 2023 ஏப்ரல் 20 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் (ஐ.பி.எல்), ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: றோயல்ஸ்

சுப்பர் ஜையன்ட்ஸ்: 154/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கைல் மேயர்ஸ் 51 (42), லோகேஷ் ராகுல் 39 (32), நிக்கலஸ் பூரான் 29 (20), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 21 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவிச்சந்திரன் அஷ்வின் 2/23 [4], ட்ரெண்ட் போல்ட் 1/16 [4], சந்தீப் ஷர்மா 1/32 [4])

றோயல்ஸ்: 144/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: யஷஸ்வி ஜைஸ்வால் 44 (35), ஜொஸ் பட்லர் 40 (41), தேவ்டுட் படிக்கல் 26 (21), றியான் பராக் ஆ.இ 15 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஆவேஷ் கான் 3/25 [4], மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 2/28 [4], நவீன்-உல்-ஹக் 0/19 [4], ரவி பிஷ்னோய் 0/25 [4], அமித் மிஷ்ரா 0/15 [2])

போட்டியின் நாயகன்: மார்க்கஸ் ஸ்டொய்னிஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .