Shanmugan Murugavel / 2024 மே 09 , பி.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கிலிருந்து (ஐ.பி.எல்) இவ்வாண்டு வெளியேறும் முதலாவது அணியாக தமது பெயரை ஐந்து தடவைகள் சம்பியனான மும்பை இந்தியன்ஸ் பதிவு செய்தது.
லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸை நேற்றிரவு சண்றைசர்ஸ் ஹைதரபாத் வென்றதைத் தொடர்ந்தே இது நடந்திருந்தது.
தற்போது 12 போட்டிகளில் விளையாடி எட்டுப் புள்ளிகளுடன் காணப்படும் மும்பை, அடுத்த இரண்டு போட்டிகளில் வென்றாலும் 12 புள்ளிகளையே அடைய முடியும். ஆனால் புள்ளிகள் பட்டியலில் ஐந்தாம், ஆறாமிடங்களில் தற்போதுள்ள டெல்லி கப்பிட்டல்ஸும், லக்னோவும் மோதவேண்டியுள்ள நிலையில், தற்போதுள்ள 12 புள்ளிகளிலிருந்து குறைந்த பட்சம் 13 புள்ளிகளை ஏதாவதொரு அணி பெறும் என்ற நிலையிலேயே மும்பை தற்போது வெளியேற்றப்பட்டுள்ளது.
9 minute ago
28 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
28 minute ago
50 minute ago