Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 மார்ச் 03 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கை (ஐ.பி.எல்) விட பாகிஸ்தானின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான பாகிஸ்தான் சுப்பர் லீக் (பி.எஸ்.எல்), இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) ஆகியன பலனளிப்பதாக தென்னாபிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல்லின் தீவிர நிதிநிலைமை காரணமாக கிரிக்கெட் மறக்கப்படுவதாக, ஐ.பி.எல்லின் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருக்காக இறுதியாக விளையாடிய ஸ்டெய்ன் குறிப்பிட்டுள்ளார்.
33 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
4 hours ago
5 hours ago