Freelancer / 2023 மே 28 , பி.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஹமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் இன்று (28) மாலை இடம்பெறவிருந்த 16 ஆவது இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் இறுதி போட்டி ஆரம்பமாவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகியவற்றுக்கிடையே இறுதிப்போட்டி இடம்பெற இருந்த நிலையில், தற்போது மழையுடனான வானிலை நிலவி வருகின்றமையினால், போட்டி ஆரம்பிக்க தாமதம் ஏற்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago