Editorial / 2018 செப்டெம்பர் 29 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்கா, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கிம்பர்லியில் இலங்கை நேரப்படி நாளை மதியம் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
அந்தவகையில், இத்தொடருக்கு முன்பதாக சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டி அணிகளுக்கான தரவரிசையில் நான்காமிடத்தில் தென்னாபிரிக்காவும் 11ஆம் இடத்தில் சிம்பாப்வேயும் காணப்படும் நிலையில், இத்தொடரின் முடிவெதுவும் குறித்த தரநிலைகளை மாற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago