2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

ஒப்பந்தத்தை தவிர்த்த மகமதுல்லா

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 11 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஒப்பந்தத்தை மார்ச் 2025ஆம் ஆண்டு முதல் தனக்கு வழங்க வேண்டாமென பங்களாதேஷ் கிரிக்கெட் சபையிடம் மகமதுல்லா வினவியதாக சபையின் அதிகாரியொருவர் திங்கட்கிழமை (11) தெரிவித்துள்ளார்.

மகமதுல்லா பி பிரிவில் நீடிக்க தேர்வாளர் சபை முன்மொழிந்திருந்தது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் சபையின் 2027ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டவில்லையென சபைக்கு மகமதுல்லா அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X