Shanmugan Murugavel / 2026 மே 19 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஓகஸ்டின் இரண்டாவது அரைப் பகுதியில் இலங்கை – இந்திய டெஸ்ட் தொடர் விளையாடப்படவுள்ளது. இரண்டு டெஸ்டுகளுக்கான குறிப்பிட்ட திகதிகள் அடையாளப்படுத்தப்படாதபோதும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் உள்ளடங்கும் இப்போட்டிகளுக்காக இரண்டு வார இடைவெளியை இலங்கை கிரிக்கெட் சபை கண்டுபிடித்துள்ளது.
ஓகஸ்ட் 15ஆம் திகதிக்கும் 27ஆம் திகதிக்குமிடையில் இப்போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இச்சுற்றுப்பயணத்தில் உள்ளடங்கும் மூன்று இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகள் பற்றி உறுதிப்படுத்தல்கள் இதுவரையில் எதுவுமில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .