2025 மே 19, திங்கட்கிழமை

ஓய்வு பெற்ற முதல்நிலை வீராங்கனை பார்ட்டி

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 23 , பி.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான அஷ் பார்ட்டி ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

25 வயதான பார்ட்டி மூன்று கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பதின்ம வயதினராக இருக்கும்போது கடந்த 2014ஆம் ஆண்டு இறுதியிலும் டென்னிஸிலிருந்து அவுஸ்திரேலியாவின் பார்ட்டி ஓய்வு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் 2016ஆம் ஆண்டு மீண்டும் டென்னிஸுக்குத் திரும்பியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X