Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 12 , பி.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பெய்ன் தேசிய கால்பந்தாட்ட அணியின் பின்கள வீரரான ஜெராட் பிகே, சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்தான தனது ஓய்வை உறுதிப்படுத்தியுள்ளார்.
31 வயதான பிகே, 2009ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு வரை 102 போட்டிகளில் ஸ்பெய்னுக்காக விளையாடியதுடன் ஐந்து கோல்களையும் பெற்றிருந்தார்.
இதுதவிர, 2010ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற ஸ்பெய்ன் அணியிலும் 2012ஆம் ஆண்டு யூரோவை வென்ற ஸ்பெய்ன் அணியிலும் பிகே இடம்பெற்றிருந்தார்.
எவ்வாறாயினும், கட்டலோனியாவின் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்புக்கு ஆதரவைக் கொண்டிருந்தமை காரணமாக அடிக்கடி ஸ்பெய்ன் ரசிகர்களால் பிகே கேலிக்குள்ளாக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago