2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஓய்வைப் பற்றி நினைக்கவில்லை: ரஷீட்

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 26 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைய எதிர்காலத்தில் ஓய்வு பெறும் எதுவிதத் திட்டங்களையும் கொண்டிருக்கவில்லையென இங்கிலாந்தின் சுழற்பந்துவீச்சாளர் அடில் ரஷீட் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வென்ற குழாமில் ஜொஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ரஷீட் ஆகியோரே தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரில் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் கடந்த 14-இல் 10 தோல்விகளை இங்கிலாந்து சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X